தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று

65பார்த்தது
தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று
தேசிய பெண் குழந்தைகள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய சமூகத்தில் பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 2008 முதல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்களை பலப்படுத்துவது இந்த ஆண்டுக்கான கருப்பொருளாகும். பெண்களுக்கெதிரான குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் இந்த வருடத்திற்கான கருப்பொருள் முக்கியத்துவம் பெறுகிறது.

தொடர்புடைய செய்தி