திருவண்ணாமலையில் இன்று இரவு ரோந்து பணி

572பார்த்தது
திருவண்ணாமலையில் இன்று இரவு ரோந்து பணி
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (20. 02. 2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் திருவண்ணாமலை மாவட்ட காவல் நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி