பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா

64பார்த்தது
பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதி, துரிஞ்சாபுரம் ஒன்றியம், மதுரா மேட்டு கார்கோணம் கிராமத்தில் பகுதிநேர நியாயவிலைக் கடையினை மக்களின் பயன்பாட்டிற்காக சட்டப்பேரவை துணை தலைவரும், கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான பிச்சாண்டி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினரும், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான பெ. சு. தி சரவணன், ஒன்றியக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :