ஆதமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் மின் நிறுத்தம்

61பார்த்தது
ஆதமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் மின் நிறுத்தம்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை (அக்.18) வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆதமங்கலம் புதூர் சிறுவள்ளூர் கொங்கவரம் கிடாம்பாளையம் வீரளூர் சோழவரம் கேட்டவரம்பாளையம் மேல்சோழங்குப்பம் பள்ளம் கொள்ளை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என போளூர் கோட்ட செயற்பொறியாளர் குமரன் தெரிவித்துள்ளார்.