மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கிய எம்பி

65பார்த்தது
மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கிய எம்பி
இன்று முதல் அரசு பள்ளிகளிலே ஆதார் அட்டை பதிவு செய்யும் முகாமை, தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க, திருவண்ணாமலை மாவட்டம்,
வந்தவாசி சட்டமன்ற தொகுதி, அமையப்பட்டு நடுநிலைப்பள்ளியில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் M. S. தரணிவேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் S. அம்பேத்குமார் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி