பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய நபர் கைது

52பார்த்தது
பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய நபர் கைது
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மாங்கல் கூட்ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் பல்லி கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவர் வேலை செய்து வருகின்றார். இவர் நேற்று மதியம் தமிழ்ச்செல்வன் என்பவர் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றதால் கேட்ட பழனிவேலை பரம்பரையாக தாக்கினார். இதனால் படுகாயம் அடைந்த பழனிவேல் போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழ்செல்வனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி