திருவண்ணாமலை மாவட்டம் மட்டபிறையர் பகுதியைச் சேர்ந்த வேடி என்பவர் தன்னுடைய மகன் ஐயப்பனுடன் தன்னுடைய மருமகள் சீமந்த நிகழ்ச்சிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நேற்று முன்தினம்(நவ.08) போளூர் வந்து கொண்டிருந்த பொழுது போரூரில் இருந்து சென்னை நோக்கிச் செங்கல் ஏத்தி சென்ற லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே வேடி பலியானார். ஐயப்பன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.