திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணை மற்றும் திருமூர்த்தி மலையில் நேற்று மாலைமுதல் கனமழை வெளுத்து வாங்கி வருகின்றது இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அணைப்பகுதியில்
10 மில்லி மீட்டரும் நல்லாறு பகுதியில் 35 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளதாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது