உடுமலை கச்சேரி வீதியில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தம்!

150பார்த்தது
உடுமலை கச்சேரி வீதியில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தம்!
உடுமலை கச்சேரி வீதியில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் பிற வாகனங்கள் செல்ல முடிவதில்லை போக்குவரத்து நெரிசிலும் ஏற்படுகின்றது எனவே போக்குவரத்து போலீசார் இப்பகுதியில் வாகனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

தொடர்புடைய செய்தி