உடுமலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கொடியேற்று விழா

583பார்த்தது
உடுமலையில் உள்ள
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் 99 வது அமைப்பு தினத்தை முன்னிட்டு கட்சி கொடி கொடியினை மூத்த உறுப்பினர் குருசாமி ஏற்றி வைத்தார் தாலுகா செயலாளர் சௌந்தர்ராஜன் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சி சுப்பிரமணியம் மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன் கமிட்டி துணை செயலாளர் கிருஷ்ணசாமி சிங்காரம் வேலுச்சாமி சரஸ்வதி தர்மலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி