குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகிற நவ., 30ஆம் தேதி தமிழ்நாடு வருகை தரவுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார். தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகம் 2009ஆம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் ஆட்சியின் போது நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.