சகல பாவங்களையும், தோஷங்களையும் நீக்கும் புண்ணிய தீர்த்தம்

65பார்த்தது
சகல பாவங்களையும், தோஷங்களையும் நீக்கும் புண்ணிய தீர்த்தம்
புண்ணிய தீர்த்தங்களில் நீராடி இறைவனை வழிபடுவதால் தாங்கள் புனிதம் அடைவதாக பக்தர்கள் நம்புகின்றனர். புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதன் அவசியத்தை வேதங்களும் புராணங்களும் வலியுறுத்துகின்றன. தமிழகத்தில் பல முக்கியமான புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன, அதில் முக்கியமானது சீர்காழி சட்டைநாதர் கோயிலின் பிரம்ம தீர்த்தம். இதில் நீராடினால், சகல பாவங்களும் தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தொடர்புடைய செய்தி