உடுமலை பெதப்பம்பட்டி ரோட்டில் சாலை சீரமைப்பு!!

66பார்த்தது
உடுமலை பெதப்பம்பட்டி ரோட்டில் சாலை சீரமைப்பு!!
திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக பொள்ளாச்சி திண்டுக்கல் நான்கு வழி சாலை செல்கின்றது இந்த நிலையில் பெதப்பம்பட்டி செல்லும் வழியில் நான்கு வழிச்சாலை குறிப்பிடும் பகுதியில் குண்டும் குழியுமான சாலையால் விபத்துக்கள் ஏற்படும் நிலைகள் காணப்பட்டது இது குறித்து பொதுமக்கள் கோரிக்கையின் உடைய தற்பொழுது சாலை சீரமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்தி