திருப்பூர், மடத்துக்குளம் பகுதிகளில் தனியார் மருத்துவமணையில பயன்படுத்தப்படும் ஊசிகள், பஞ்சுகள் பேண்டேஜ் துணிகள் மற்றும் ஆகியவற்றை செங்கல் சூளை போன்ற இடங்களில் மூலம் எரிக்கப்பட வேண்டும் ஆனால் தற்பொழுது போத்த நாயக்கனூர் பகுதியில் மருத்துவக் கழிவுகள் எரிப்பதால் பாதிக்கப்படுகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.