மடத்துக்குளம் அருகே எச்சரிக்கை பலகை அவசியம்

64பார்த்தது
மடத்துக்குளம் அருகே எச்சரிக்கை பலகை அவசியம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மைவாடி வழியாக பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரையிலான நான்கு வழி சாலை செல்கின்றது. இந்த பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் பாலத்தின் வழியாக ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன.

அப்போது முறையான எச்சரிக்கை பலகை இல்லாத காரணத்தால் பெரிய கண்டெய்னர் வாகனங்கள் வரும் பொழுது பாலத்தின் அடியில் சிக்கிக் கொள்ளும் நிலை உள்ளதால் எச்சரிக்கை அறிவிப்பு பலகை மற்றும் வைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி