அவினாசி மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: -
சேவூர், தெக்கலூர் மற்றும் வடுகபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை(அக்.03) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சேவூர், அசநல்லிபாளையம், பந்தம்பா ளையம், சூரிபாளையம், ராமியம்பாளையம், புலிப்பார், போத் தம்பாளையம், சந்தைபுதூர், பாப்பான்குளம், வாலியூர், தண் ணீர் பந்தல் பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ் சைதாமரைகுளம், சாலைப்பாளையம், நடுவச்சேரி, கருக்கன் காட்டுப்புதூர்,
தளிஞ்சிபாளையம், மாரப்பம்பாளையம், அய் யம்பாளையம், நஞ்சை தாமரைகுளம், பிச்சாண்டம்பாளையம், ஒட்டபாளையம், ஓலப்பாளையம், வடுகபாளையம், சென்னி யாண்டவர் கோவில், வினோபாநகர், விராலிகாடு, ராயர்பாளை யம், தண்ணீர் பந்தல், செங்காளிபாளையம், திம்மினியாம்பா ளையம், வெள்ளாண்டிபாளையம், பள்ளக்காடு, சாவக்காட்டுப் பாளையம், தண்டுக்காரன்பாளையம், குளத்துப்பாளையம், வளையப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.