திருமணமான சில மாதங்களில் புதுப்பெண் தற்கொலை

51பார்த்தது
திருமணமான சில மாதங்களில் புதுப்பெண் தற்கொலை
பீகாரை சேர்ந்த செரல் முா்மூ (22) என்ற நபருக்கும் மேரி பெஸரா என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தங்கி வேலை செய்து வந்தனர். குடிப்பழக்கத்தை சில காலம் கைவிட்ட முர்மூ மீண்டும் தீபாவளியன்று (அக். 31) மது அருந்தியுள்ளார். இதனால் வேதனையடைந்த மேரி அதே நாளில் தற்கொலை செய்தார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து தற்போது விசாரிக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி