அரசு பஸ்சுக்குள் வழிந்த மழைநீர் நின்றபடி பயணம் செய்த பயணிகள்

77பார்த்தது
அரசு பஸ்சுக்குள் வழிந்த மழைநீர் நின்றபடி பயணம் செய்த பயணிகள்


திருப்பூர் மாநகரில் நேற்றுமுன்தினம் மாலை முதல் இரவு வரை மழை பெய்தது. நேற்றுமுன்தினம் இரவு அவினாசியில் இருந்து திருப்பூர் மத்திய பஸ் நிலையம் நோக்கி வந்த அரசு டவுன் பஸ்சுக்குள் மழைநீர் வழிந்தது. இதனால் பயணிகள் இருக்கையில் அமராமல் எழுந்து நின்றபடி பயணம் செய்த னர். பஸ்சுக்குள் மழைநீர் வழிய பயணிகள் நின்றபடி பய ணம் செய்த வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக பரவி யது.

டேக்ஸ் :