மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் இருவர் கைது

55பார்த்தது
மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் இருவர் கைது
திருச்சி மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரவக்குடி பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பெயரில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர் அப்போது டிப்பர் லாரி ஒன்றில் மணல் கடத்தி வந்த சன்னாசிப்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகர் சௌந்தர்ராஜன் ஆகிய இருவரையும் போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடமிருந்து 3 யூனிட் மணலுடன் கூடிய டிப்பலாரியை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி