குண்டூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

66பார்த்தது
திருவெறும்பூர் குண்டூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு
மாவட்ட ஆட்சித்தலைவர்
பிரதீப் குமார் இஆப
அவர்கள் இன்று
(18. 07. 2024) காலை
உங்களைத் தேடிஉங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நேரில் சென்று அங்கு பராமரிக்கப்படும்
பதிவேடுகளை ஆய்வு செய்தார். திருவரம்பூர் தாசில்தார் ஜெயபிரகாசம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்

தொடர்புடைய செய்தி