இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு!

83பார்த்தது
இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், திருச்சி, பெரம்பலூர், சேலம், உள்ளிட்ட 15மாவட்டங்களில் அநேக இடங்களில் அடுத்த இரவு 7 மணி வரை இடி, மின்னனுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி