திருமுக்தீஸ்வரர் கோயிலில் 100ஆண்டிற்கு பின் குடமுழுக்கு விழா

83பார்த்தது
திருமுக்தீஸ்வரர் கோயிலில் 100ஆண்டிற்கு பின் குடமுழுக்கு விழா
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், சீகம்பட்டி கிராமம், பூர்த்திகோவில் திருமுக்தீஸ்வரர் திருக்கோயிலில் திருப்பணி கள் மற்றும் மூன்று நிலை ராஜ கோபுரம் அமைக்கும் பணிகள் நிறைவுற்று, சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு ஜூலை 12ந்தேதி வெகுவிமரிசையாக
நடைபெறவுள்ளது. இதற்காக நேற்று மாலை முதல் யாக பூஜை சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி