லேப்டாப் சார்ஜ் நீண்ட நேரம் நீடித்து நிற்க டிப்ஸ்

67பார்த்தது
லேப்டாப் சார்ஜ் நீண்ட நேரம் நீடித்து நிற்க டிப்ஸ்
லேப்டாப்பின் பேட்டரி அதன் முக்கியமான அம்சமாகும். பேட்டரி நல்ல நிலையில் இருந்தால் தடையின்றி பயன்படுத்தலாம். பேட்டரி திறனை மேம்படுத்த, Power Efficiency Mode முறையை ஆக்டிவேட் செய்தால் லேப்டாப்பானது குறைந்த சக்தியைப் பயன்படுத்தும். இதன் காரணமாக பேட்டரி நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கும். பேட்டரி 30% என்ற அளவில் குறையும் போது தானாக பேட்டரியை சேமிக்கும் வகையில் ஆட்டோ எனர்ஜி சேவரை பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்தி