டெல்லியில் பலத்த பாதுகாப்பு

76பார்த்தது
டெல்லியில் பலத்த பாதுகாப்பு
மோடி பிரதமராக பதவியேற்பதையொட்டி டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை 7.15 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் நடைபெறும். இதனால் அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துணை ராணுவப் படைகள், என்எஸ்ஜி கமாண்டோக்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் ஸ்னைப்பர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ராஷ்டிரபதி பவனுக்கு உள்ளேயும் வெளியேயும் மூன்று நிலை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.