இடிந்து விழுந்த மூன்று மாடி கட்டிடம் (வீடியோ)

61பார்த்தது
மகாராஷ்டிரா தலைநகர் நவி மும்பையில் உள்ள ஷாபாஸ் கிராமத்தில் சனிக்கிழமையன்று மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் ஏராளமானோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 2 பேர் மீட்கப்பட்ட நிலையில், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக மாநகராட்சி ஆணையர் கைலாஸ் ஷிண்டே தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி