தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி விளாத்திகுளம் ஒட்டப்பிடாரம் திருவைகுண்டம் திருச்செந்தூர் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் தொலைபேசி எண்ணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிவித்துள்ளார்.