கனிமொழியால் கண் சிகிச்சை பெற்ற மாணவி நன்றி!

74பார்த்தது
தமிழ்நாட்டில் ஏப்ரல்-19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி நேற்று (14/04/2024) திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தெற்கு ஆத்தூர் ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது கனிமொழி கருணாநிதியால் கண் சிகிச்சை பெற்ற மாணவி ரேவதியை கண்டதும், தனது பிரச்சார வாகனத்தில் ஏற்றி நலம் விசாரித்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி