இதுவே வருமான வரி தாக்கல் செய்ய கடைசி.. சலுகைகள் வேணுமா ?

55பார்த்தது
இதுவே வருமான வரி தாக்கல் செய்ய கடைசி.. சலுகைகள் வேணுமா ?
இந்தியாவில் நிதியாண்டுக்கான கடைசி நாளாக மார்ச் 31 உள்ளது. அதன்படி 2023-24 நிதியாண்டின் வருமான வரியில் இருந்து சலுகை பெற முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், அதற்கு மார்ச் 31ஆம் தேதிதான் கடைசி நாள் ஆகும். வருமான வரி சட்டப் பிரிவு 80சி, 80டி, 80ஜி ஆகியவற்றின் கீழ் வரும் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் ஒன்றரை லட்சம் ரூபாய் வருமான வரியில் இருந்து சலுகை பெற முடியும். நீங்கள் பணிபுரிபவராக இருந்தால், மார்ச் 31க்குள் உங்கள் அலுவலகத்தில் படிவம் 12பிபியைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் படிவத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம் வருமான வரிச் சலுகை கிடைக்கும்.