இது முடிவல்ல.. தொடக்கம்: தோல்விக்கு பின்னர் விஜய பிரபாகரன் பதிவு

1880பார்த்தது
இது முடிவல்ல.. தொடக்கம்: தோல்விக்கு பின்னர் விஜய பிரபாகரன் பதிவு
மக்களவை தேர்தலில் நட்சத்திர தொகுதியாக மாறிய விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கும், அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கும் கடுமையான போட்டி நிலவிய நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். தோல்விக்கு பின்னர் சமூகவலைதளங்களில் விஜய பிரபாகரன் வெளியிட்ட பதிவில், “வாக்களித்த அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றி..! இது முடிவல்ல; தொடக்கம் தான்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி