கமலின் 'இந்தியன் 2' ரிலீஸ் தேதி இதுதான்

53பார்த்தது
கமலின் 'இந்தியன் 2' ரிலீஸ் தேதி இதுதான்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'இந்தியன் 2'. சமுத்திரக்கனி, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த பான் இந்தியா படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் ஏப்ரல் - மே மாதங்களில் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் மே 24ஆம் தேதி 'இந்தியன் 2' படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி