விடுதலை சிறுத்தை கொடி கம்பம் சேதம்

51பார்த்தது
விடுதலை சிறுத்தை கொடி கம்பம் சேதம்
கொரடாச்சேரியில் விடுதலை சிறுத்தை கொடி கம்பம் வெட்டி வீழ்த்தப்பட்டது சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் திருவிடைவாசல் பேருந்துநிலையம் அருகே விசிக கொடிகம்பம் உடைப்பு. கொடிகம்பத்தை உடைத்த குற்றவாளிகளை காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கு ஒரு கேள்வி வைத்து அத்தகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியில காவல் நிலையத்தில் புகார் மனு வழங்கியுள்ளனர் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் கோரிக்கை. அப்பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி கொடி கம்பம் சமூக விரோதிகளால் விரகோடு இரவு வெட்டி சாய்க்கப்பட்டிருக்கிறது இதனை கண்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் உடனடியாக கொரடாச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது காவல்துறை புதிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி