திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த ஐந்து தினங்களாக மழை பெய்த விருது இன்று அதிகாலை 3 மணியளவில் லேசான தூறலுடன் தொடங்கிய மழை தற்போது வரை நீடிக்கிறது மன்னார்குடி அரிச்சபுரம் தேவன்குடி காரக்கோட்டை கருவாக்குறிச்சி நீல ரத்தம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் இந்த மழை தற்போது வரை ஈடுகிறது இதனால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை வாழ்க்கை பாதிக்கப்பட்டு மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.