திருவள்ளூர்: ராணுவ தொழிற்சாலையில் வேலை

83பார்த்தது
திருவள்ளூர்: ராணுவ தொழிற்சாலையில் வேலை
ஆவடியில் உள்ள ராணுவ இன்ஜின் பேக்டரியில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ஜூனியர் டெக்னீஷியன் 70, ஜூனியர் மேனேஜர் 10 என மொத்தம் 80 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / எம்.இ., / எம்.டெக்., / எம்.பி.ஏ., 
வயது: 18 - 28 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்ச்சி முறை சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு நடத்தப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம், ரூ. 300. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி