80க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி

70பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம்,
கடம்பத்தூர் ஒன்றியம் நுங்கம்பாக்கம் கிராமத்தில்
திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் நுங்கம்பாக்கம் மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மேலும் சிறப்பாக நடைபெற்ற அந்த கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவின் பெயரில் 800-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட்டது இதனை ஆட்சியர் பிரபுசங்கர் நேரில் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார் மாவட்டம் முழுவதும் இரண்டு லட்சத்து 79 ஆயிரத்து 200 தடுப்பூசிகள் போடப்பட உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார் கால்நடைகளின் கன்றுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு 21 நாட்கள் கழித்து பூஸ்டர் ஊசியும் போடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் மாவட்டத்தில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 901 பசு மாடுகளுக்கும் 39 ஆயிரத்து 299 பால் கறக்கும் எருமை மாடுகளுக்கும் திருவள்ளூர் திருத்தணி கும்மிடிப்பூண்டி அம்பத்தூர் திருவள்ளூர் பூவிருந்தவல்லி மீஞ்சூர் பொன்னேரி என எட்டு வட்டார கால்நடை மருத்துவமனை மூலம் தடுப்பூசி போடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்தி