ஆண்டார்குப்பம் முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்.

61பார்த்தது
ஆண்டார்குப்பம் முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்.
ஆடி கிருத்திகை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் நடைபெற்றது
இரவு 10 மணி வரை நடைபெறும் தரிசனத்தில் 10 ஆயிரத்திற்கும் பக்தர்கள் கலந்து கொள்வதாகவும் வேண்டுதலை நிறைவேற்ற வண்ணம் அலகு குத்தி காவடி எடுத்து பக்தர்கள் மொட்டை அடித்து வருகின்றனர் பக்தர்களின் வசதிக்காக அடிப்படை வசதிகள் குடிநீர், போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட வை கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளன
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி