உலக நன்மைக்காக 48 நாள் மகா மண்டல யாக வேள்வி

82பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பம் அருகே
சென்னிவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பிகை கல்யாண வீரபத்ர சுவாமிகள் ஆலயத்தில் நவபாசன வராகி சக்தி பீடம் கலியுக வராகி சித்தர் தலைமையில் உலக நன்மைக்காக 48 நாள் மகா மண்டல யாக வேள்வி கடந்த 18 ஆம் தேதி மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது உலக மக்கள் நலனுக்காகவும் இயற்கை அழிவுகள் பேரழிவுகளை தடுக்கவும் 1008 மூலிகைகளால் 48 நாட்கள் மகா மண்டல யாக வேள்வி வராகி அம்மனுக்கு நடைபெற்று வரும் மகா சண்டியாகத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி