திருத்தணி நகரில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த ஜெகத்ரட்சகன்

1531பார்த்தது
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறார். அதனை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் பூபதி மற்றும் நகர செயலாளர் வினோத் குமார் ஆகியோர் திருத்தணி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக சென்று உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு செய்து வரும் நலத்திட்டங்களை எடுத்துச் சொல்லியும் ஒன்றிய பாஜக அரசு வீட்டுக்கு அனுப்ப உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் வாக்காளர்களும் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி