சென்னையில் அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்து மாநகரப் பகுதிகளுக்கு இன்று காலை விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பக்கெட்டுகள் சுமார் 70 கிராம் அளவுக்கு எடை குறைவாக இருந்ததாக முகவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.