ஆவடி எம்எல்ஏ அதிரடி: மகிழ்ச்சியில் மக்கள்!

5365பார்த்தது
ஆவடி எம்எல்ஏ அதிரடி: மகிழ்ச்சியில் மக்கள்!
தமிழ்நாடு முதலமைச்சர் முக. ஸ்டாலின் ஆணைக்கினங்க, திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் ஆவடி. சாமு நாசர், ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கோவில்பாதகை ட்ரினிட்டி அவென்யு-வில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநகர பேருந்து நிறுத்தம் வசதியை ஏற்படுத்தி கொடுத்தார்.

தொடர்புடைய செய்தி