திசையன்விளை: சாமானியனின் வீடியோ வைரல்

54பார்த்தது
நெல்லை மாவட்ட திசையன்விளையில் மாவட்ட பஞ்சாயத்து தலைவரும் திமுக நிர்வாகியுமான வி. எஸ். ஆர். ஜெகதீஷ் என்பவரால் CBSC இன்டர்நேஷனல் பள்ளி நடத்தப்படுகிறது. இந்த பள்ளியில் தமிழ் பேசினால் ரூ. 500 அபராதம் விதிப்பதாகவும், ஆனால் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஹிந்தியை எதிர்த்து போராடுவதாகவும் சாமானியன் ஒருவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி