ஜனநாயகம் வெல்லும்; ஜான் பாண்டியன் நம்பிக்கை

68பார்த்தது
தென்காசி தொகுதி பாஜக வேட்பாளர் ஜான்பாண்டியன் நெல்லையில் அளித்த பேட்டியில், நெல்லை தொகுதி மட்டுமல்ல தென்காசி தொகுதிகளிலும் பல்வேறு இடங்களில் பணம் கொடுப்பது குறித்து அதிகாரிகளும் முறையிட்டால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை காவல்துறையினரும் கண்டு கொள்ளவில்லை. பணநாயகத்தை தாண்டி ஜனநாயகம் வெல்லும் என்று பேட்டியில் ஜான் பாண்டியன் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி