வ. உ. சி சிலைக்கு நெல்லை எம்பி மரியாதை

53பார்த்தது
வ. உ. சி சிலைக்கு நெல்லை எம்பி மரியாதை
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வஉ சிதம்பரனாரின் 153வது பிறந்தநாள் விழாவில் நெல்லை வஉ சிதம்பரனார் மணிமண்டபதில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நெல்லை எம்பி ராபர்ட் புருஸ் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி அதித்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி