மமக செயற்குழு கூட்டம்; நெல்லை மாவட்ட தலைவர் பங்கேற்பு

53பார்த்தது
மமக செயற்குழு கூட்டம்; நெல்லை மாவட்ட தலைவர் பங்கேற்பு
மனித நேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். அந்த வகையில், நெல்லை மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் மாநகராட்சி கவுன்சிலருமான ரசூல் மைதீன் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று, நெல்லை மாவட்டம் சார்பில் கூட்டத்தில் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.

தொடர்புடைய செய்தி