ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைகளில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா பைகளை வாடகைக்கு விடும் திட்டத்தை அமல்படுத்த நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர். தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை தடை கோரிய வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.