தமிழக அமைச்சர் ஏ. வ வேலு நெல்லையில் இன்று அளித்த பேட்டியில், இந்த நிதியாண்டில் பொருநை அருங்காட்சியக பணிகளை முடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்தி பொதுப்பணித்துறை கட்டிடங்கள் கட்டப்படுகிறது. சோழர் கால கட்டிடம் பாண்டியர் கால கட்டிடங்கள் என பேசுவதை போல் திமுக ஆட்சியில் கட்டபடும் கட்டிடங்களில் பிற்காலத்தில் மு. க ஸ்டாலின் கால கட்டிடங்கள் என பேசப்படும் என்றார்.