திருட்டில் ஈடுபட்ட பலே பெண்கள் கைது

51பார்த்தது
திருட்டில் ஈடுபட்ட பலே பெண்கள் கைது
நெல்லை திருப்படை மருதூரை சேர்ந்த இசக்கியம்மாள் இன்று நெல்லையில் இருந்து அரசு பேருந்தில் ஏறி சேரன்மகாதேவி பஸ் ஸ்டாப்பில் இறங்கி பார்த்தபோது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க நகையை காணவில்லை. இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மதுரையை சேர்ந்த செல்வி தூத்துக்குடியை சேர்ந்த அன்னபூரணி ஆகிய இருவரும் சேர்ந்து நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

டேக்ஸ் :