காவல்துறையினர் அச்சுறுத்துவதாக பரபரப்பு பேட்டி

61பார்த்தது
பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். அப்பொழுது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விலாகம் கிராமத்தில் உள்ள இளைஞர்களை மாவட்ட மற்றும் மாநகர காவல் துறையினர் அச்சுறுத்துவதாக குற்றம் சாட்டினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி