திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கும் விவாகரத்தில் நாளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் பார்வையிட உள்ளனர். அவர்கள் பார்வையிட உள்ள இடங்களில் விபரங்கள் அடங்கிய அட்டவணையை திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தம் பத்து இடங்களில் இந்த ஆய்வு நடைபெற உள்ளது.