நெல்லை மாநகர சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி கணினி பயன்பாட்டியல் துறையின் சார்பாக நேற்று மன்றத் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் அப்துல் காதர் தலைமை உரையாற்றினார். இதில் ஏராளமான பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.