கனிமொழியை நேரில் சந்தித்த சேர்மன்

58பார்த்தது
கனிமொழியை நேரில் சந்தித்த சேர்மன்
தூத்துக்குடியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கனிமொழி கருணாநிதி அமோக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து இன்று (ஜூன் 11) கனிமொழி கருணாநிதியை திருநெல்வேலி மண்டல சேர்மன் மகேஸ்வரி நேரில் சந்தித்து பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது திமுகவினர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி